குமாரபுரம் படுகொலை நினைவுதின நிகழ்வு

0
294

திருகோணமலை மாவட்டத்தில்உள்ள கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில்  கடந்த 1996.02.11இல் படுகொலையான 26 பொதுமககளின் 22வது ஆண்டு நினைவுதின நிகழ்வு கிராமத்தில் பொது மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.

இங்கு இறந்த தமது உறுவுகளை நினைத்து மலரஞ்சலி செய்து மக்கள் பிரார்தனைகளிலும் ஈடுபட்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களைக்காண்க (மூதூர்நிருபர்)