முல்லைத்தீவு மாந்தை கிழக்கு

0
223

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு சற்று முன்னர் வெளியாகியது. 

இலங்கை தமிழரசுக்கட்சி – 1836 ஆசனம் – 6
ஐக்கிய தேசியக்கட்சி – 1505 ஆசனம் – 4
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 523 ஆசனம் – 2
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -192 ஆசனம் – 1
தமிழர் விடுதலை கூட்டணி – 122 ஆசனம் -0

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 4336
செல்லுபடியான வாக்குகள் – 4287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 49
பதிவு செய்யப்பட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை – 5184