மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சுமுகமான முறையில் வாக்களிப்பு

0
423

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சுமுகமான முறையில் வாக்களிப்பு இன்று(10) சனிக்கிழமை காலை 7மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது.
வாக்களிப்பில் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டமையினையும் காணமுடிந்தது. மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 16உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 8குழுக்களைச்; சேர்ந்த 152பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.