தேர்தல் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம்!

0
238
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார்!
காரைதீவு  நிருபர் சகா
 
தேர்தல் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாளை முற்பகல் 06.00 மணியில் இருந்து செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
 
தேர்தல் சம்பந்தமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு.தேர்தல் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார்!
காரைதீவு குறூப் நிருபர் சகா
 
தேர்தல் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முற்பகல் 06.00 மணியில் இருந்து செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
 
தேர்தல் சம்பந்தமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு.
மாகாணம் தொலைபேசி இலக்கம் தொலைநகல் இலக்கம்
மேல் மாகாணம் 0112866448 / தொலைநகல்  0112866387
கிழக்கு மாகாணம் 0112866470 / தொலைநகல் 0112866396
மத்திய மாகாணம் 0112866478 / தொலைநகல் 0112866401
வடக்கு மாகாணம் 0112866492 / தொலைநகல் 0112866408
தென் மாகாணம் 0112866493 / தொலைநகல் 0112866410
வட மத்திய மாகாணம் 0112866495 / தொலைநகல் 0112866421
வடமேல் மாகாணம் 0112866496 / தொலைநகல் 0112866423
சப்ரகமுவ மாகாணம் 0112866498 / தொலைநகல் 0112866428
ஊவா மாகாணம் 0112866504 / தொலைநகல் 0112866434
மேலதிக தொலைபேசி இலக்கம் 0112866529
தொலைநகல் இலக்கம் 0112866446
பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவு
தொலைபேசி இலக்கம்
0112866541
0112866546
0112866535
0112866538
0112866540
தொலைநகல் இலக்கம்
0112866531
0112866532