திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் 67வது ஆண்டு நிறைவைமுன்னிட்டு

0
523

திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் 67வது ஆண்டு நிறைவைமுன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இங்கு இதன்போது வித்தியாலய அதிபர் தாமோதரப்பிள்ளை சிவானந்தம், மகப்பேற்று வைத்திய அதிகாரி சி.சியேதாரா உள்ளிட்டோர் நினைவு மரங்களை நாட்டிவைப்பதனையும் 67வது நினைவாக கேக் வெட்ட ஆயத்தமாவதனையும் படங்களில்காண்க