கொல்லநுலை பாடசாலைக்குள் நுழைந்த யானை

0
660

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய வளாகத்திற்குள்  யானை உள்நுழைந்த சம்பவம் இன்று(30) செவ்வாய்க்கிழமை  அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பாடசாலையினது சுற்றுவேலியின் ஒரு பகுதியை உடைத்து,  பாடசாலைக்குள் உள்நுழைந்த யானை வளாகத்தில் உலாவிய நிலையிலும், பாடசாலை கட்டிடங்களுக்கோ, மரங்களுக்கோ சேதம் விளைவிக்காது, சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது…