வேட்பாளர் அறிமுகம்:- ஸ்டான்லி கபில்ராஜ்

0
468

ஸ்டான்லி கபில்ராஜ் (தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி) மட்டக்களப்பு மாநகரசபை 5ம் வட்டாரம், இருதயபுரம் மத்தி ,இருதயபுரம் மேற்கு ,பெரிய ஊறணி வேட்பாளர்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம்  ஸ்ரீ குமாரத்தன் (முருகன் )ஆலய தற்போதய பொருளாளர்.
சர்வமத சமாதன மன்ற உறுப்பினர்.