களைகட்டிய சம்மாந்துறை வலய பொங்கல்தின விழா!

0
373
சம்மாந்துறை வலய தைப்பொங்கல்தினவிழா நேற்று(230 செவ்வாய்க்கிழமை மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சஹதுல்நஜீம் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யு . திசாநாயக்க பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு நெல் அறுவடையிலும் பொங்கல் நிகழ்விலும் பாரம்பரிய விளையாட்டுநிகழ்விலும் பங்கேற்பதையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.

 
படங்கள் காரைதீவு  நிருபர் சகா