திருகோணமலை இளைஞர்கள் மற்றும் இராவணசேனை இளைஞர்களின் ஏற்பாட்டில் தமிழால் இணைவோம்பொங்கல் விழா

0
488

திருகோணமலை இளைஞர்கள் மற்றும் இராவணசேனை இளைஞர்களின் ஏற்பாட்டில் பொங்கல் விழா பிரதான பஸ்தரிப்பிடத்திற்கருகில் உள்ள நகரசபை வாகனத்தரிப்பிடத்தில்  இடம்பெற்றது தமிழால் இணைவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கையிலை ஆதீனத்தின் அகத்தியர்சுவாமி பிரதமவிருந்தினராகவும் சிறப்பு விருந்தினரர்களாக திருக்கோணேஸ்வர ஆலயபரிபாலனசபைத்தலைவர் க.அருள்சுப்பிரமணியம், இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் இணைப்பாளர் பொன.;சற்சிவானந்தம்,சிவானந்ததபோவன பொறுப்பாளர் சந்திரகாந்தன் சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தமிழர்களின் விளையாட்டான சிலம்பு விசுக்கப்படுவதனையும் பொங்கல் பானைகள் வைக்கப்பட்டிருப்பதனையும் இராவணசேவை பிரதிநிதி செந்தூரன் உரையாற்றுவதனையும் விருந்தினர்கள் அமர்ந்திருப்பதனையும் காண்க ( மூதூர் சச்சு).