இராஜவரோதயம் சதுக்கத்தில் தமிழ்கூட்டமைப்பினர் நகரசபைக்கான தமது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில்

0
586

திருகோணமலை இராஜவரோதயம் சதுக்கத்தில் தமிழ்கூட்டமைப்பினர் நகரசபைக்கான தமது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன்போது எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தனும் கலந்துகொண்டார். இங்கு நகரசபை முதன்மைவேட்பாளர் ந.இராசநாயகம்,மற்றும் முன்னாள் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உரையாற்றுவதனையும் சம்பந்தன் பிரச்சன்னமாகியிருப்பதனையும்படங்களில் காண்க