அன்புவழிபுரம்கிராமத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பின் தேர்தல்பரப்புரைக்கான அலுவலகம்.

0
178

திருகோணமலை அன்புவழிபுரம்கிராமத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பின்  தேர்தல்பரப்புரைக்கான அலுவலகம்திறப்பு விழாவும் பொங்கல் விழாவும் நேற்று நடைபெற்றன. இங்கு நகரசபை முதன்மை வேட்பாளர் ந.இராசநாயகம்,தமிழரசுக்கட்சியின் மாவட்டக்கிளைத்தலைவரும் முன்னாள் மாகாண கல்வி அமைச்சருமான சி தண்டாயுதபாணி மற்றும் பலவேட்பாளர்களும் கலந்துகொண்டிருப்பதனைப்படங்களில் காண்க .