த.தே.கூட்டமைப்பின் கல்முனை 12ஆம் வட்டார தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!

0
191
கல்முனை மாநகரசசபைக்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில்  தமிழ்த்தேசியக்கூட்மைப்பு சார்பில் போட்டியிடும் 12ஆம் வட்டார வேட்பாளர் க.சிவலிங்கத்தின் தேர்தல் அலுவலகம்  கல்முனையில் திறந்துவைக்கப்பட்டது.

 
த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் எ.கே.கோடீஸ்வரன் முன்னாள் கிழக்குமாகாணசபைஉறுப்பினர் மு.இராஜேஸ்வரன் வேட்பாளர்களான ஹென்றிமகேந்திரன் சந்திரசேகரம் ராஜன் கு.ஏகாம்பரம்  எஸ.ஜெயக்குமார் பொன்.செல்வநாயம்  கலந்துகொண்டனர்.
 
 அலுவலகத்தைத்திறந்துவைத்தபிற்பாடு அங்கு மக்கள் சந்திப்பொன்றும் நடைபெற்றது.