கல்லாற்றில் சோகம் கத்திக்குத்து இளைஞன் பரிதாப மரணம்.

0
319


மட்டக்களப்பு பெரிய கல்லாற்றுப்பகுதியில் நத்தார் தினத்தன்று வெடிகொழுத்தியபோது ஏற்பட்ட சர்ச்சை உறவினர்களுக்கிடையில் கத்திக்குத்தில் முடிவடைந்ததினால் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பெரியகல்லாற்றைச்சேர்ந்த ஜேசுதாசன் தெமேசன் (23) எனத்தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்தினை நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.