காரைதீவில் சுனாமி சுடரேற்றும் வைபவம்!

0
231
காரைதீவில்  இன்று (26) சுனாமி சுடரேற்றும்வைபவம் ;பொதுஅமைப்புகளின்  அனுசரணையில் காரைதீவுக்கடற்கரையில் நடைபெற்றது. சுனாமியில் உறவுகளை இழந்தோரும்  பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு சுனாமிசுடரேற்றுவதையும் அழுதுபுலம்புவதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா