ஹபாயா அணிந்து நீல நிற பர்தா உம் அணிந்து வாருங்கள். கல்விப்பணிப்பாளரின் கண்டிப்பான உத்தரவு

0
372

அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள புதிதாக நியமனம் பெற்ற  ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் வாண்மைவிருத்தி செயலமர்வுக்கு எல்லா பெண்களையும் ஹபாயா அணிந்து நீல நிற பர்தா உம் அணிந்து வருமாறு அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

கடிதம் கிடைக்கப்பெற்ற தமிழ் ஆசிரியைகள் செய்வதறியாது குழப்ப நிலையில் உள்ளதாக  அக்கரைப்பற்று தகவல்கள் தெரிவிக்கின்றன