உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு.!

0
407

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 மற்றும் 26ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 22 ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுகளுக்கான மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.