வருடாந்தம் 40 ஆயிரம் பேர் இலங்கையில் பாம்புக் கடிக்கு உள்ளாகின்றனர்

0
295
பாம்பு கடிக்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க வைத்தியசாலைகளை நாடுமாறு பாம்பு கடிக்கான சிகிச்சையை அளிக்கும்  வைத்தியர்கள், பொதுமக்களை கேட்டுள்ளார்கள்.
வருடாந்தம் 40 ஆயிரம் பேர் இலங்கையில் பாம்புக் கடிக்கு உள்ளாகின்றனர். இதில் 200 பேர் மரணமடைவதாக கலாநிதி அனுராதனி கஸ்தூரிரட்ன தெரிவித்துள்ளார்.