ஜூலி நடிப்பில் வெளிவந்துள்ள விளம்பரம்!

0
499
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமடைந்த மரிய ஜூலியானவிற்கு சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது கலைஞர் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் அவர் நடித்துள்ள “அருணா அப்பளம்” எனும் தனியார் நிறுவன விளம்பரத்தின் காணொளியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி பேசிய “அந்த 5 செகண்ட் முன்னாடி” வார்த்தை அதிக சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மிகவும் பிரபலமும் ஆனது. இந்த விளம்பரத்தில் ஜூலி “எனக்கே 5 செகண்டா?” என்ற அந்த பிரபலமான வசனத்தை பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
www.youtube.com/watch?v=AgiSwZbBejA