காத்தான்குடி நகர சபைக்கான வேட்பு மனு ஹிஸ்புல்லா தலைமையில் தாக்கல்!

0
193

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபைக்கான, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காசுதந்திரக் கட்சியின் கீழ் காத்தான்குடி நகர சபையை வெற்றிகொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தைக் கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. இது ஆட்சி மாற்றத்தைத்தீர்மானிக்கிற தேர்தல் அல்ல, ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற தேர்தல்ல, தேசியக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்ற தேர்தலல்ல, இது தங்களுடைய கழராமங்களைக் கட்டிnயுழுப்புகின்ற அந்தப்பிரNதுசத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்கின்ற பிரதிநிதிகளைத் தேர்வு செய்கின்ற தேர்தல்.

iனாதிபதி தலைமையிலான இந்டத அரசாங்கம் எதிர்வருகின்ற இந்த அரசாங்கம் எதிர்வருகின்ற 3 ஆண்டுகுளுக்கு ஆட்சவியில் இருக்கப்போகின்றோம். இந்த நாட்டிலே சகல இனங்களுமான மக்கள் இன மத, மொழி பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று பட்டு எமது சிறிலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றிபெறச் செய்வதன் ஊடாக எதிர்வருகின்ற 4 ஆண்டுகளில் ஒரு புதிய புரட்சியை பொருளாதாரத்திலும், அபிவிருத்தியிலுமு; எங்களால் ஏற்படுத்த முடியுமு;. ஏற்கனவே இந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைச் செய்வதற்கான தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். ஆயிரம் கிலோமீற்றர் வீதிகளை காபற் இடுவதற்கான நிதியைஒதுக்கியிருக்கிறார். ஆயிரக்கணக்கான வீடுகள் என பல. எதிர் வருகின்ற தேர்தலில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் தவிசாளர்கள், கிராமத்தலைவர்கள், அமைப்புகளின் சேவையாளனர்கள், முன்னாள் போராளிகள் என்று பல்வேறு பட்டவர்களையும் சிறந்த வேட்பாளர்களை தேர்தல் தொகுதிகளில் களமிறக்கியுள்ளதாகவும் மக்களின் கருத்துக்களுக்கு அமையவே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியிருக்கிறோம். எனவே எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் எமது சிறிலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் கேட்டுகு; கொள்க விரும்புகிறேன்.