குறிப்பிட்ட ஆயுதம் யாருடையது எப்படி இங்கு வந்தது என்பது பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது

0
350

யாழில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட வீட்டில் புளொட் அலுவலகம் இருந்தது உண்மைதான்.எங்களிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டுமென நான் எனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டதுக்கு அமைய உறுப்பினர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டார்கள்.
குறிப்பிட்ட ஆயுதம் யாருடையது எப்படி இங்கு வந்தது என்பது பற்றி பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது.வீட்டில் இருந்த சிவகுமார் எமது கட்சியிலிருந்து விலகிஇருந்தார் என புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்தன் தெரிவித்துள்ளார்.