ஆசிரியர்களின் கொடுப்பனவுகனை அதிகரிக்க வேண்டும்

0
164
Teaching calling on student in classroom

 

பரீட்சைகள் காலங்களில் சேவையில் ஈடுப்படும் ஆசியர்களின் கொடுப்பனவுகனை அதிகரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர்கள் கோரியுள்ளது.

அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.
அவ்வாறு மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்காலங்களில், ஆசிரியர்கள் பரீட்சை காலங்களில் சேவையில் ஈடுப்படுவதை தவிர்க்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.