எட்டு அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை

0
338
எட்டு அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு;ள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொவித்தார்.
கம்பஹா பஸ் தரிப்பு நிலையத்தின் இரண்டாம்கட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
பிரதமர் அங்கு உரையாற்றுனையில்  எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரை சலுகை பொதி வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்ததுடன் .மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.