சம்பந்தன், மாவை, சுமந்திரன் விலகினால்தான், தமிழ் மக்களுக்கு விடிவு

0
468

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலிலிருந்து விலகினால்தான், தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.