பட்டதாரிகளால் சம்பந்தனின் வீடு முற்றுகை

0
370

எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் வீடு  வேலையில்லா பட்டதாரிகளால் முற்றுகையிடப்பட்டது.

தமக்கான நியமனங்களை வழங்கக் கோரியே இவர்கள் இந்த  முற்றுகையை மேற்கொண்டனர்.