எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து ரெலோ போட்டியிடுவதில்லையென தீர்மானிக்கப்பட்டீருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி பிரதேச சபைகளையோ அல்லது மட்டக்களப்பு மாநகரசபையுடன் இன்னுமொரு பிரதேசசபையினை ரெலோவுக்கு வழங்கம் பட்சத்தில் தாம் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் என ரெலோவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இன்று அதிகாலை 3.00மணியளவில் எமது சபீட்சம் செய்திப்பிரிவுக்குத்தெரிவித்தார்.