பாண்டிருப்பில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம்

0
377

பாண்டிருப்பில் தொடரும் மழை காரணமாக பல வீடுகளிலும், வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலையினால் மீனவர்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீடித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையும்மேலும் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளது.