தரவையில் நினைவு தின நிகழ்வு

0
366

11 வருட காலங்களின் பின்னர் கிரான் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்  27 தமிழ்த் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பிரதேச மக்களின் ஒருங்கமைப்பின் 06.05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கான நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது போராட்ட காலங்களில் சுமார் 8000 மாவீரர்களின் கல்லறைகளும் அதன்பால் நினைவுத்தூபிகளும் வித்துடல்களாக விதைக்கப்பட்டுள்ளது.