வழமைக்கு மாறாக மட்டு மாவட்டத்தில் பனிமூட்டம்

0
256

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்றைய தினம்(15) புதன்கிழமை காலை அதிக பனிமூட்டம் நிலவியது.

இதனால் வீதிகளில் போக்குவரத்து செய்வதிலும் சாரதிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.