சைக்கிளில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த உறுப்பினர்கள்

0
131

நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

துவிச்சக்கர வண்டிகளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கண்டு தாம் முதலில் திகைத்தபோதும், பின்னர் அவர்களது சமயோசித எதிர்ப்புத் திட்டத்தை எண்ணி சிரித்ததாகவும் அவை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.