அதிகஷ்ர பாடசாலையான திக்கோடை கணேச வித்தியாலய மாணவி சாதனை

0
437
அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரிசீல் பரிட்சை முடிவுகளின் படி பட்டடிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிகஷ்ர பாடசாலையான திக்கோடை கணேச வித்தியாலய மாணவி கதிரவன் விபுணா 186 புள்ளிகளை பெற்று கோட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் மாவட்ட மட்டத்தில் ஒன்பதாவது இடத்தினை பெற்று சாதனை படைந்துள்ளார்.
இச்சாதனையை  இம் மாணவி நிலை நாட்டுவதற்கு அற்பணிப்புடன் கற்பித்த அசிரியர் உட்பட ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் திரு.சி.தவநிதி அவர்கள் தெரிவித்தார்…