கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சூரன் போர்.

0
669

இந்து மக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் சிறப்பான விரதமாக கந்தசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. விரதத்தின், இறுதிநாளான நேற்றைய தினம்(25) சூரன்போர் நிகழ்வு ஆலய முன்றலில் நடைபெற்றது.