கிழக்கு மாகாண ஆசிரியர்சேவைக்கான போட்டிப்பரீட்சை பெறுபேறு வெளியீடு

0
3159

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறு கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் இன்று(24) வெளியிடப்பட்டுள்ளது.
பெறுபேற்றினை http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரியுடன் ஊடாக பார்வையிட முடியும்.