சுவிட்ஸர்லாந்து நாட்டில் இலங்கைத்தமிழர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி

0
994


சுவிட்ஸர்லாந்து நாட்டில் ரெசின் மாநிலத்தில் இலங்கையைச் சேர்ந்த 38 வயதுடைய அரசியல் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவர் ரெசின் மாநில பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக இந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கத்தியினால் மேலும் இரு அரசியல் தஞ்சக்காரர்களை தாக்க முற்பட்ட வேளையில் பொலிசார் அதனை தடுக்கமுற்பட்ட வேளையிலேயே துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

. (Bild: rescue media/tio.ch)