ஊழல் அற்ற மாவட்டமாக்குவோம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
406

ஊழல் அற்ற மாவட்டமாக்குவோம் எனும் நோக்கில் தமிழ் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தமிழரை  அரசாங்க அதிபராக முக்கிய  நிருவாக பதவிகளில் நியமனம் செய்யக்கோரி இன்று 05 மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம் காந்தி பூங்கா முன்றலில் பொதுமக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் பெண்கள் அபிவிருத்தி சங்க உருப்பினர்கள் மாவட்ட இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள்  அடங்களாக பலரும் கலந்துகொண்டனர்.