பன்சேனை பாரி வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்.

0
270

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயத்தில் நேற்று மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதன் போது, பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் போட்டியிட்டதுடன், சிறப்பாகவும் தேர்தல் நடைபெற்றது.