சி.ஐ.டியில் அமைச்சர் ரிஷாட் முறைப்பாடு

0
204

மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.