20 ஐ அமுல்படுத்த 2/3, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்

0
211
20 ஆவது திருத்த சட்டமூலம், அரசியலமைப்புக்கு அமைவானது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்றைய (19) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், இது தொடர்பில் உச்ச நீதிமன்றினால் எடுக்கப்பட்ட முடிவை, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்தார்.
சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணாக காணப்படுகின்றன. அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாரளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது..
thinakaran