காற்பந்தாட்ட போட்டியில் மாகாணத்தில் முதலிடத்தினைப் பெற்ற இராமகிருஸ்ண மிசன் வித்தியாலய மாணவர்கள்

0
533

2017ம் ஆண்டு கிழக்கு மாகாண பாடசாலைகிடையிலான 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான காற்பந்தாட்ட போட்டியில் 1ம் இடம்பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய  மாணவர்கள், அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களை படங்களில் காணலாம்.