September 22, 2017
You can use WP menu builder to build menus

இலங்கையில் 10தொடக்கம் 17வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் 19சதவீதமானோர் இணையதளங்களில் ஆபாச காட்சிகளை பார்வையிடுகின்றனர்.
இத்தகவலை தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
குருநாகல், கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இணையதள துஸ்பிரயோகம் அதிகமாக இடம்பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.