கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞனுக்கு வெண்கலப்பதக்கம்

0
302

43வது தேசிய விளையாட்டுப்போட்டி, ஆண்களுக்கான கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த எம் குமார் வெண்கலப்பதக்கத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த கராத்தே வீரர் 84-75 என்ற நிறைப்பிரிவில் 7 – 4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட இந்த தேசிய விளையாட்டு போட்டி கண்டி திகன பிரதேசதத்தில் இம்மாதம் 6ம் 7ஆம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தககது.