கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் – (வீடியோ & போட்டோ இணைப்பு)

0
834

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இன்று(10) மாலை நடைபெற்றது.
பல்லாண்டு பழமை வாய்ந்த இரு தேர்கள், அடியார்கள் வடம்பிடித்து இழுக்க ஆலயத்தினை சுற்றி வலம் வந்தன.