ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த படையாட்சி குடி மக்களின் திருவிழா.

0
517

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த   படையாட்சி குடி மக்களின் திருவிழாகொடித்தம்ப பூசை மற்றும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

கடந்த 24ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும் நடைபெற்று, மறுநாள் காலை தீர்த்தோற்சவத்துடன் ஆலய மகா உற்சவம் நிறைவுபெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.