வடக்கு சுகாதார அமைச்சர் இராஜினாமா

0
134

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்  தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.

மாகாணத்தின் அமைச்சர் வாரியப் பிரச்சினைகளை முதன்மைப்படுத்த விரும்பாத அடிப்படையில் வடக்கு மாகாண அமைச்சர் வாரியத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.