மட்டக்களப்பில் கடற்கரையை அண்டியுள்ள காணிகளின் விபரங்களை பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது.

0
788

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அண்டியுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள காணிகளின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதம மந்திரியின் அலுவலகம் மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபரை கோரியுள்ளது..
இதற்கமைய விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு உதவி மாவட்டச்செயலாளர் ஆ.நவவேஸ்வரன் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.