இரு வருடங்களில் 1486 படுகொலை

0
138

2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான மூன்று வருடங்களில் 1486 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் 317 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர்கள் இருவரும் பதவி விலக வேண்டுமென அந்த விசாரணைக்குழு பரிந்துரைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, முதலமைச்சர் இரு அமைச்சர்களையும் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். கடந்த 15 ஆம் திகதி இரு அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவித்திருந்தார்.

முதலில் அமைச்சர் ஐங்கரநேசன் தனது பதவியை இராஜினாச் செய்திருந்தார். இந் நிலையிலேயே நேற்று மாலை அமைச்சர் குருகுலராஜாவும் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

 

thinakaran