சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அவரச கடிதம்

0
390

வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மை தொடர்பில் “குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை திருத்துங்கள்” என சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அவரச கடிதம் எழுதியுள்ளார்..