அன்னதானக்கந்தனாம் சந்நதியான் ஆலயத்திலிருந்து அன்னதானத்துடன் நேற்று ஆரம்பித்த கதிர்காம பாதயாத்திரை!

0
372

அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் வரலாற்றுப்பிரசித்திபெற்ற செல்வச்சந்நதி முருகனாலயத்திலிருந்து கதர்காமத்திற்கான இலங்கையின் மிகநீண்ட 52நாள் பாதயாத்திரை நேற்று சனிக்கிழமை காலை 8மணியளவில் ஆரம்பமானது.சந்நதியான் ஆச்சிரமத்தலைவர் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் வேல்சாமி தலைமையிலான 51அடியார்களைக்கொண்ட பாதயாத்திரைக்குழுவினருக்கு காலையில் அன்னதானமளித்து வழியனுப்புவதைக்காணலாம்..

படங்கள் காரைதீவு  சகா