மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு !!

0
1095

18261276_1705681059459847_607135272_oபட்டதாரிகளுக்கும்  சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு !!

மட் ட க்களப்பு வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர் கட் சி தலைவர் சமபந்தனக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று 30 ஞாயிற்று கிழமை மாலை அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டதாரிகள்

இந்த சந்திப்பின் போது தங்களது பிரச்சனைகள் ஆக்கபூர்வமான முறையில் அவர்களிடம் எடுத்து செல்ல பட வில்லை என இந்த கலந்துரையாடலின் மூலம் தெரியவந்துள்ளது .

இன்றய தினம் எங்களது போராட்டம் 69 வைத்து நாள் என்பதையும் எங்களுடைய தொழில் உரிமையின் தேவைப்பாடு சம்பந்தமாகவும் தெளிவு படுத்தியுள்ளோம்

அதற்கு அவர் இரண்டு வாரங்களில் ஒரு சாதகமான முடிவினை பெற்று தருவோம் என்ற வாக்குறுதியினை வழங்கியிருக்கின்றார் ஆகவே எதிர் கட் சி தலைவரின் வாக்குறுதி எமக்கு சாதகமா இருக்க வேண்டும் என எதிர் பார்ப்புடன் இருக்கின்றோம் என பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் சுமந்திரன் ,மாவை சேனாதிராஜா துரைராஜா சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

18198143_1705681109459842_652897927_n

18261276_1705681059459847_607135272_o