தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டதுPhotos)

0
792

தமிழரசு கட்சியின் நிறுவுனர்அமரர் தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது..

தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை கலாசார மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புக் கிளையின் உறுப்பினருமான பா.அரியநேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்selva-a selva-aa selva-b selva-d selva-e selva-f selva-g selva-h