மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் கடந்த 61 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி மாணவர்களை இன்று (29) கௌரவ ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்கள்..
இச் சந்திப்பு நிகழ்வில் கௌரவ புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பா.உ மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைர் அவர்களும் கலந்து கொண்டார்கள்
ஹம்ஸா கலீல்-